6 
இந்தியா

தீபக் நிவாஸ் ஹூடாவை தாக்கிய சவீதி பூரா.. தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது

குத்துச்சண்டை வீராங்கனை சவீதி பூரா, விவாகரத்து பேச்சுவார்த்தையின் போது தனது கணவரான கபடி வீரர் தீபக் நிவாஸ் ஹூடாவை தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

Srini Vasan

குத்துச்சண்டை வீராங்கனை சவீதி பூரா, விவாகரத்து பேச்சுவார்த்தையின் போது தனது கணவரான கபடி வீரர் தீபக் நிவாஸ் ஹூடாவை தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

கபடி வீரரான தீபக் நிவாஸ் ஹூடாவுக்கும், குத்துச்சண்டை வீராங்கனை சவீதி பூராவுக்கும் 2022-ல் திருமணம் நடைபெற்றது.

விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தையின் போது தாக்குதல் நடத்திய காட்சி வெளியாகியுள்ளது.