12 
இந்தியா

பொருளாதார பலத்தால் சில நாடுகள் அடாவடி..

சிறந்த தொழில்நுட்பம் மற்றும் வளங்களை இந்தியா பெற்றாலும் எந்த நாட்டையும் துன்புறுத்தாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

Web Team

சிறந்த தொழில்நுட்பம் மற்றும் வளங்களை இந்தியா பெற்றாலும் எந்த நாட்டையும் துன்புறுத்தாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

உலகின் நலனே முக்கியமானது என இந்திய கலாச்சாரம் கற்பிப்பதாக கூறினார்.

பொருளாதாரத்தில் செல்வாக்கும், சிறந்த தொழில்நுட்பங்களும் பெற்ற நாடுகள், மற்ற நாடுகளை துன்புறுத்துவதாக கூறினார்.