ராகுல் காந்தி வாழ்த்து 
இந்தியா

மாநிலங்கள் உருவான தினம் - ராகுல் காந்தி வாழ்த்து ''தனித்துவமான பங்களிப்பே நம்மை ஒன்றிணைக்கிறது''

மாநிலங்கள் உருவான தினத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Srini Vasan

மாநிலங்கள் உருவான தினத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான பங்களிப்பும் நம்மை ஒன்றிணைத்து வைத்திருக்கும் பிணைப்புகளை வளப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.