உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நடிகை சன்னி லியோன் பங்கேற்க இருந்த புத்தாண்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.! புனித நகரமான மதுராவில் சன்னி லியோனின் புத்தாண்டு நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க முடியாது என சிலர் ஆட்சியரிடம் புகார் அளித்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.!