51 
இந்தியா

உச்சபட்ச எச்சரிக்கை விடுப்பு - நடக்கப்போவது என்ன..? திக்.. திக்..

திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் ட்ரோன்களை பயன்படுத்த, பட்டாசுகளை வெடிக்க தடை.

Srini Vasan

திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் ட்ரோன்களை பயன்படுத்த, பட்டாசுகளை வெடிக்க தடை.

ஏர் பலூன், மைக்ரோலைட் ஏர் கிராப்ட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும் தடை விதித்து உத்தரவு.

பாகிஸ்தான் உடனான போர் பதற்ற சூழலை முன்னிட்டு ஹரியானாவின் குருகிராம் ஆட்சியர் உத்தரவு.