46 
இந்தியா

இரவு நெருங்கியதும் தொடங்கிய ஆட்டம் - "உடனே வாங்க.." மத்திய அரசு பரபர உத்தரவு .இரவு நெருங்கியதும் தொடங்கிய ஆட்டம் - "உடனே வாங்க.." மத்திய அரசு பரபர உத்தரவு ..

போர் பதற்ற சூழலை கருத்தில் கொண்டு மத்திய சுகாதாரத்துறை ஊழியர்களின் விடுப்பு ரத்து.

Srini Vasan

போர் பதற்ற சூழலை கருத்தில் கொண்டு மத்திய சுகாதாரத்துறை ஊழியர்களின் விடுப்பு ரத்து.

மருத்துவ காரணங்கள் நீங்கலாக, இதர விடுப்பில் இருப்பவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு.

முன் அனுமதி பெற்றிருந்தாலும் அனைத்து விதமான விடுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.