Samba hills operation sindhu 
இந்தியா

சம்பா மலை உச்சியில் மக்கள் தேசியக்கொடியுடன் ஊர்வலம் இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சல், வீரத்திற்கு மரியாதை..!

இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலையும் வீரத்தையும் கௌரவிக்கும் வகையில் இமாச்சல பிரதேசத்தின் சம்பாவின் மலை உச்சியில் மக்கள் தேசியக் கொடியுடன் ஊர்வலம் வந்தனர்.

Srini Vasan

இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலையும் வீரத்தையும் கௌரவிக்கும் வகையில் இமாச்சல பிரதேசத்தின் சம்பாவின் மலை உச்சியில் மக்கள் தேசியக் கொடியுடன் ஊர்வலம் வந்தனர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு வித்திட்ட ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக கடல் மட்டத்திலிருந்து 13 ஆயிரத்து 570 அடி உயரத்தில் உள்ள மலை உச்சியில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.