Nepal protest 
இந்தியா

நாட்டின் அரசியல் அமைப்பை நினைத்து உச்சநீதிமன்றம் பெருமை நேபாள, வங்கதேச கலவரங்களை சுட்டிக் காட்டி கருத்து

நேபாளம் மற்றும் வங்கதேச நாடுகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களைச் சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்றம், நாட்டின் அரசியல் அமைப்பை நினைத்து பெருமை கொள்வதாக கூறியுள்ளது.

Web Team

நேபாளம் மற்றும் வங்கதேச நாடுகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களைச் சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்றம், நாட்டின் அரசியல் அமைப்பை நினைத்து பெருமை கொள்வதாக கூறியுள்ளது.

போராட்டக்காரர்களின் கலவரத்தால் நிலைகுலைந்துள்ள நேபாள அரசை ஒப்பிட்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், கடந்த 75 ஆண்டுகளாக அரசமைப்புக்கு கட்டுப்பட்டு ஜனநாயக நாடாக இந்தியா வலம் வருவதாக கூறினார்.