Maharashtra traffic 
இந்தியா

டிராக்டர் பேரணியால் ஸ்தம்பித்த போக்குவரத்து

விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Web Team

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் முன்னாள் அமைச்சர் தலைமையிலான டிராக்டர் பேரணியால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.