13 
இந்தியா

இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என கூறிய டிரம்ப்..

இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்து சரிதான் என தெரிவித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

Web Team

இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்து சரிதான் என தெரிவித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

து தொடர்பாக கூறியுள்ள பாஜக எம்பி அனுராக் தாகூர், உலகில் யாராவது ஒருவர் இந்தியாவுக்கு எதிராக கருத்தை வெளியிடும்போதெல்லாம், ராகுல் காந்தி அதை பிடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.