15 
இந்தியா

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் நிறைவு..

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Web Team

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்களிப்பவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதால், தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.