43 
இந்தியா

போர் பதற்றம்: ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு.. பாகிஸ்தானின் திரைப்படங்கள், தொடர்களை நீக்க உத்தரவு

பாகிஸ்தானின் திரைப்படங்கள், தொடர்கள், பாடல்கள் உள்ளிட்டவற்றை நிறுத்த இந்திய ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Srini Vasan

பாகிஸ்தானின் திரைப்படங்கள், தொடர்கள், பாடல்கள் உள்ளிட்டவற்றை நிறுத்த இந்திய ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. .