Ranipet 
சற்றுமுன்

ஒரு ஊரையே கதறி அழ வைத்த 3 சிறுவர்கள்

மகன்களை பறிகொடுத்த வேதனையில் கதறும் பெற்றோர் சிறுவர்கள் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை.

Manigandan Raja

கதறி அழ வைத்த 3 சிறுவர்கள் :

ஏரியில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு பள்ளி விடுமுறையையொட்டி ஏரியில் குளிக்க சென்ற சிறுவர்கள் மகன்களை பறிகொடுத்த வேதனையில் கதறும் பெற்றோர் சிறுவர்கள் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை.