78-1 
சற்றுமுன்

6.07 கோடி S.I.R. படிவங்கள் விநியோகம்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக...

Web Team

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக தமிழ்நாட்டில் 6 கோடியே 7 லட்சம் படிவங்கள் விநியோகம்.
85 லட்சத்துக்கும் அதிகமான படிவங்கள், கணினி மயமாக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தகவல்.