Silver 
சற்றுமுன்

ரூ. 85,000 சரிவு.. ஒரே நாளில் தலைகீழான இன்றைய விலை..

ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி . சவரன் 1,19,200 ரூபாய்க்கு விற்பனை.

Manigandan Raja

ஒரே நாளில் 2வது முறையாக வெள்ளியின் விலையில் சரிவு காலையில் கிலோவுக்கு ரூ.55,000 குறைந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ.30,000 குறைந்தது ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி . சவரன் 1,19,200 ரூபாய்க்கு விற்பனை.