Saroja devi 
சற்றுமுன்

நடிகை சரோஜா தேவி காலமானார்..!

பெங்களூருவில் வயது மூப்பு காரணமாக சரோஜாதேவியின் உயிர் பிரிந்தது

Web Team

கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் புகழப்பட்ட நடிகை சரோஜா தேவி காலமானார்..! பெங்களூருவில் வயது மூப்பு காரணமாக சரோஜாதேவியின் உயிர் பிரிந்தது.