Admk suppourt vanathi srnivasan 
சற்றுமுன்

வானதிக்காக குரல் கொடுத்த அதிமுக MLA-க்கள்

சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனுக்காக குரல் எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

Srini Vasan

சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனுக்காக குரல் எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன் கூடுதல் நேரம் பேசுவதற்கு சபாநாயகரிடம் அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது உங்களுக்கு என்ன அக்கறை - சபாநாயகர்

அதிமுக, பாஜக கூட்டணி அமைந்த நிலையில் சட்டப்பேரவையில் வானதிக்காக ஆதரவுக்கரம்