58 
சற்றுமுன்

நான் கூட்டணியை உடைக்க பாக்குறேனா? ஆவேசமாக பேசிய அண்ணாமலை

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கூட்டணி ஆட்சி நடைபெறும் -அண்ணாமலை.

Web Team

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கூட்டணி ஆட்சி நடைபெறும் -அண்ணாமலை.

கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறுவதால் நானும் அதையே கூறுகிறேன் -அண்ணாமலை.

அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம் -தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.