OPS 
சற்றுமுன்

OPS-க்கு ஷாக் கொடுத்த இபிஎஸ்ஸின் அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

Manigandan Raja

இபிஎஸ்ஸின் அறிவிப்பு :

அதிமுகவில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு பொறுப்பு வழங்கிய EPS அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நியமனம்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.