34 
சற்றுமுன்

ஜனநாயகம் மீது தாக்குதல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா என்பது கொடூரமான மசோதா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம், ஜனநாயகம் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலை முழு பலத்தோடு தடுப்போம் - முதலமைச்சர், கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் மசோதா என முதலமைச்சர் கண்டனம்,

Srini Vasan

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா என்பது கொடூரமான மசோதா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்,

ஜனநாயகம் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலை முழு பலத்தோடு தடுப்போம் - முதலமைச்சர்,

கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் மசோதா என முதலமைச்சர் கண்டனம்,

மாநில அரசுகளின் குரலை நசுக்கும் நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்