Lock up death 
சற்றுமுன்

தமிழகத்தை அதிர வைத்த வழக்கு - போலீசாருக்கு இடியாய் இறங்கிய உத்தரவு..!

சேலம் மாவட்டம் கருமலைக் கூடலில் விசாரணைக் கைதி கோகுல கண்ணன் என்பவர் மரணம் அடைந்த வழக்கு இரு காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட ஏழு பேருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்-மனித உரிமை ஆணையம்.

Srini Vasan

சேலம் மாவட்டம் கருமலைக் கூடலில் விசாரணைக் கைதி கோகுல கண்ணன் என்பவர் மரணம் அடைந்த வழக்கு இரு காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட ஏழு பேருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்-மனித உரிமை ஆணையம்.

காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதால் தான் கோகுல கண்ணன் மரணம் -மாநில மனித உரிமை ஆணையம் சேலம் மாவட்டம் கருமலைக் கூடலில் விசாரணைக் கைதி கோகுல கண்ணன் என்பவர் மரணம் அடைந்த வழக்கு.

காவலர்களிடம் இருந்து பெறப்படும் அபராதத்தை கோகுல கண்ணனின் குடும்பத்துக்கு வழங்க உத்தரவு காவலர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்கவும் உத்தரவு.