Vijay 
சற்றுமுன்

தூய்மை பணியாளர்கள் கைது.. வெகுண்டெழுந்த விஜய்..!

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் -தவெக தலைவர் விஜய் நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி விமர்சனம்

Web Team