ரவுடி வெட்டிக்கொலை 
சற்றுமுன்

திண்டுக்கல்: செட்டிக்குளக்கரையில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்த ஹேமதயாளவர்மன்(32) மர்மநபர்களால் வெட்டிக்கொலை.

திண்டுக்கல்: செட்டிக்குளக்கரையில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்த ஹேமதயாளவர்மன்(32) மர்மநபர்களால் வெட்டிக்கொலை. ஹேமதயாள வர்மன் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வெட்டிக் கொலை. முன்விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை என தகவல்.

Srini Vasan

திண்டுக்கல்: செட்டிக்குளக்கரையில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்த ஹேமதயாளவர்மன்(32) மர்மநபர்களால் வெட்டிக்கொலை.

ஹேமதயாள வர்மன் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வெட்டிக் கொலை.

முன்விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை என தகவல்.