திமுக - காங்கிரஸ் கூட்டணி ..முடிவுக்கு வந்த பஞ்சாயத்து..!
அறிவாலயத்திற்கு வந்தது காங்கிரஸ் குழு - முதலமைச்சருடன் சந்திப்பு.
Manigandan Raja
கூட்டணி ..முடிவு :
திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை அண்ணா அறிவாலயத்திற்கு வந்தது காங்கிரஸ் குழு - முதலமைச்சருடன் சந்திப்பு.