33 
சற்றுமுன்

மருத்துவ கழிவு கொட்டப்படுவதற்கு EPS கண்டனம்

கேரளாவில் இருந்து தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதற்கு EPS கண்டனம், நெல்லையின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப்பதற்கு கண்டனம்,

Srini Vasan

கேரளாவில் இருந்து தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதற்கு EPS கண்டனம்,

நெல்லையின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப்பதற்கு கண்டனம்,

கேரள முதல்வருடன் கைகுலுக்கி போட்டோஷூட் எடுப்பதில் மட்டும் முதல்வர் கவனம்,

அண்டை மாநில கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்க்காத முதல்வர்,

பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் மேற்கொள்க - EPS.