கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சற்றுநேரத்தில் ரோடு ஷோ தொடங்கும் இபிஎஸ்.
இபிஎஸ்ஸின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
இபிஎஸ் சுற்றுப்பயணத்தை தொடங்கும் நாளில் கலந்து கொள்வதாக கூறி இருந்தார் நயினார் நாகேந்திரன்.
நயினார் நாகேந்திரனை சால்வை அணிவித்து வரவேற்று அழைத்து சென்ற அதிமுகவினர்.