Pakisthan freedom 
சற்றுமுன்

ராணுவத்திற்கு முழு சுதந்திரம்.. பாகிஸ்தான் அறிவிப்பால் உச்சகட்ட பரபரப்பு.!

ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கி விட்டதாக பாகிஸ்தான் அறிவிப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

Srini Vasan

ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கி விட்டதாக பாகிஸ்தான் அறிவிப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

பிற்பகல் 3.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த உள்ளார் பாக். பிரதமர்.