ஆளுநர் துணைமுதல்வர் பங்கேற்பு 
சற்றுமுன்

ஒரே மேடையில் ஆளுநர், துணை முதல்வர்..

ஒரே மேடையில் ஆளுநர், துணை முதல்வர். முதல்முறையாக பொதுவெளியில் ஒரே மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவியும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்பு.

Srini Vasan

ஒரே மேடையில் ஆளுநர், துணை முதல்வர்.

முதல்முறையாக பொதுவெளியில் ஒரே மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவியும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்பு.

தமிழ் நாடு உடற்கல்வியியல் பல்கலை. 14வது பட்டமளிப்பு விழாவில் இருவரும் பங்கேற்பு.