Govt official death 
சற்றுமுன்

பெரும் பதற்றம்.. பாக். தாக்குதலில் அரசு அதிகாரி பலி..!

பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி உயிரிழப்பு ரஜோரியில் உள்ள அரசு அதிகாரி வீட்டின் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்.

Srini Vasan

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் தகவல்.