நெல்லுக்கான ஆதார விலை உயர்வு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு
நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.2500ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு செப்.1 ஆம் தேதி தொடங்கி ரூ.2500 என்ற விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு
Web Team