8 
சற்றுமுன்

இந்தியா - பாகிஸ்தான் வலுப்பெறும் மோதல்.. ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்

பாகிஸ்தானுடன் மோதல் அதிகரிக்கும் நிலையில் ராணுவ தளபதிக்கு கூடுதல் 1 அதிகாரம்.

Srini Vasan

பாகிஸ்தானுடன் மோதல் அதிகரிக்கும் நிலையில் ராணுவ தளபதிக்கு கூடுதல் 1 அதிகாரம்.

பகுதிநேர தன்னார்வலர்கள் கொண்ட படையை வழிநடத்த ராணுவ தளபதிக்கு அதிகாரம்.

இந்திய ராணுவத்துக்கு உதவும் வகையிலான படை வீரர்களை ராணுவ தளபதி வழிநடத்துவார்.