Two war flight destroy 
சற்றுமுன்

சிதறிய இரண்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்திய இந்தியா..!

ஸ்ரீநகரில் பாகிஸ்தான் விமானப்படையின் இரண்டு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்தியா.

Srini Vasan

ஸ்ரீநகரில் பாகிஸ்தான் விமானப்படையின் இரண்டு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்தியா.

இந்தியாவின் வான் பகுதிக்குள் அத்துமீறி   நுழைந்ததால் பாதுகாப்பு படைகள் அதிரடி இந்தியா-பாகிஸ்தான் இடையே தாக்குதல் நீடிப்பதால் பதற்றமான சூழல்.