gaza war 
சற்றுமுன்

இஸ்ரேல் எடுத்த விபரீத முடிவு! கடைசி நொடியை எண்ணும் காசா..!

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் ராணுவம் காசாவில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 53,000 பேர் உயிரிழப்பு.

Srini Vasan

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் ராணுவம் காசாவில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 53,000 பேர் உயிரிழப்பு.

வான் வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல் ராணுவம் பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் என அனைத்தும் தரைமட்டமாகின.

இன்று காலை முதல் காசாவில் இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி வருவதால் கொத்து கொத்தாக பலர் மரணம்.