Omni bus inside snack 
சற்றுமுன்

சென்னைக்கு ஆம்னி பேருந்தில் வந்த கொம்பேறி மூக்கன் பாம்பு.. பீதியில் உறைந்த பயணிகள்..!

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்த யுனிவர்சல் ஆம்னி பேருந்துக்குள் நச்சுப் பாம்பு பெருங்குடி டோல்கேட் அருகே பேருந்து வந்தபோது பிரேக் பிடிக்கும் இடத்தில் கிடந்த பாம்பு.

Srini Vasan

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்த யுனிவர்சல் ஆம்னி பேருந்துக்குள் நச்சுப் பாம்பு பெருங்குடி டோல்கேட் அருகே பேருந்து வந்தபோது பிரேக் பிடிக்கும் இடத்தில் கிடந்த பாம்பு.

கொம்பேறி மூக்கன் வகை நச்சுப் பாம்பு என்பதை அறிந்து அதிர்ந்து போன பேருந்து பயணிகள் பேருந்தை உடனடியாக சாலை ஓரம் நிறுத்திவைத்து விட்டு தீயணைப்புத் துறைக்கு தகவல்..!

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நச்சுப் பாம்பை லாவகமாக மீட்டனர்