வன்னியர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி பூம்புகாரில் நடைபெறும் மகளிர் மாநாடு..மகளிர் மாநாட்டிற்கான துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயரும் புகைப்படமும் இல்லை.