Thiruma 
சற்றுமுன்

முருகன் மாநாடு - பாஜக மீது திருமா கடும் தாக்கு..!

அரசியல் மதவாதத்திற்கு தமிழக மக்களும், முருக கடவுளும் மயங்கி விட மாட்டார்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறி மாறி பாஜக, மாதவாத அரசியலை கையில் எடுக்கும்.

Web Team

அரசியல் மதவாதத்திற்கு தமிழக மக்களும், முருக கடவுளும் மயங்கி விட மாட்டார்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறி மாறி பாஜக, மாதவாத அரசியலை கையில் எடுக்கும்.

முருகன் மதவாத சக்திக்கு இடமில்லை என்று விரட்டியடிக்க கூடியவர் "சங்கிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று சட்டமன்ற தேர்தலில் முருகர் உறுதிப்படுத்துவார்"

அவர்கள் என்ன மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் எடுபடாது -திருமாவளவன்