சாம்சங் ஊழியர்களுக்கு கெடு 
சற்றுமுன்

காஞ்சிபுரம் அருகே சாம்சங் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு..

காஞ்சிபுரம் அருகே சாம்சங் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு. இரவோடு இரவாக போராட்டப் பந்தலை அகற்றியும் சாம்சங் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம்.

Srini Vasan

காஞ்சிபுரம் அருகே சாம்சங் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு.

இரவோடு இரவாக போராட்டப் பந்தலை அகற்றியும் சாம்சங் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம்.

5 நிமிடத்தில் கலைந்து செல்லுமாறு போலீசார் விடுத்த கெடுவை மீறி ஊழியர்கள் போராடி வருவதால் பதற்றமான சூழல்.