30 
சற்றுமுன்

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை மீண்டும் ED அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள்..

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை மீண்டும் ED அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள். நேற்று விசாகனை அழைத்து சென்று 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

Srini Vasan

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை மீண்டும் ED அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள்.

நேற்று விசாகனை அழைத்து சென்று 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாகன் இல்லத்தின் ரெய்டு தொடரும் நிலையில் விசாகனை அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்.

2-வது முறையாக விசாகனை அமலாக்கத்துறை அலுவலத்திற்கு அழைத்து சென்று விசாரணை.