Operationsindoor modi pride 
சற்றுமுன்

ஆபரேஷன் சிந்தூர் - பிரதமர் பெருமிதம்..!

ஆபரேஷன் சிந்தூர் மிகச்சரியான நடவடிக்கை என பிரதமர் மோடி பாராட்டு.

Srini Vasan

ஆபரேஷன் சிந்தூர் - முப்படைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் மிகச்சரியான நடவடிக்கை என பிரதமர் மோடி பாராட்டு.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் பெருமிதம்  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அமைச்சர்களுக்கு பிரதமர் பாராட்டு.