Police week off 
சற்றுமுன்

காவலர்களுக்கு வார விடுமுறையை உறுதிசெய்ய ஆணை

முதல்வரின் நடவடிக்கைக்கைக்கு பாராட்டுகள் தெரிவித்த உயர்நீதிமன்றம்.

Srini Vasan

போலீசாருக்கு வார விடுமுறை வழங்கும் அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவு.

நீதிபதி  

காவல்துறையினரின் உடல்நலத்தையும், மனநலத்தையும் பேணும் வகையில் வார விடுப்பு.

உயர்நீதிமன்றம்

ஆனால் அந்த அரசாணை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் 

தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கு தொடரலாம்.

முதல்வரின் நடவடிக்கைக்கைக்கு பாராட்டுகள் தெரிவித்த உயர்நீதிமன்றம்.