43 
சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் மீண்டும் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் மீண்டும் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல்.

Srini Vasan

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் மீண்டும் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல்.

சூரியன் மறைந்ததும் அத்துமீறலை தொடங்கியது பாகிஸ்தான் ராணுவம்.

எல்லையோர குடியிருப்புகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது.