PM Modi meeting 
சற்றுமுன்

எல்லையில் அமைதி.. முப்படை தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை..!

எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து பிரதமர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு.

Srini Vasan

எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து பிரதமர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு.

முப்படைத் தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகள் ஆகியோருடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார் இந்தியா - பாக். எல்லையில் உள்ள சூழல்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தளபதிகள் விளக்கம் இந்தியா-பாக். எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து பிரதமர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை.