Ban on EPS 
சற்றுமுன்

இபிஎஸ்-க்கு தடை கோரி தேர்தல் ஆணையத்தில் மனு..!

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் படிவத்தில் இபிஎஸ் கையெழுத்திட தடை கோரி மனு தேர்தல் ஆணையத்தில் சூர்யமூர்த்தி என்பவர் மனு அளித்துள்ளார்.

Srini Vasan

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் படிவத்தில் இபிஎஸ் கையெழுத்திட தடை கோரி மனு தேர்தல் ஆணையத்தில் சூர்யமூர்த்தி என்பவர் மனு அளித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தில் மனு இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை முடிவுக்கு வரை தடை விதிக்க கோரிக்கை,

மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது