Isrel prime minister kill 
சற்றுமுன்

ஈரான் தலைவரை கொல்ல திட்டம்? இஸ்ரேல் முடிவால் திடீர் பதற்றம்..!

ஈரான் அரசு தலைவர் கொமேனியை கொன்றால் மோதல் முடிவுக்கு வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேச்சால் பதற்றம் அதிகரிப்பு கொமேனியை கொன்றால் மோதல் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் திட்டவட்டம்.

Web Team

ஈரான் அரசு தலைவர் கொமேனியை கொன்றால் மோதல் முடிவுக்கு வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேச்சால் பதற்றம் அதிகரிப்பு கொமேனியை கொன்றால் மோதல் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் திட்டவட்டம்.

இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நெதன்யாகு பேச்சு தெஹ்ரானில் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பேச்சு ஈரான் அரசு தலைவர் கொமேனியை கொன்றால் மோதல் முடிவுக்கு வரும்.

இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நெதன்யாகு பேச்சு.