20 
சற்றுமுன்

"அரசியல்வாதிகள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்"

அரசியல்வாதிகள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு.

Web Team

அரசியல்வாதிகள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு.

75 வயதாகி விட்டால் அடுத்தவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி விட வேண்டும் - மோகன் பகவத்.

நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு.

பிரதமர் மோடியை குறிப்பிட்டு மோகன் பகவத் பேசியதாக எதிர்க்கட்சிகள் கருத்து.

அத்வானிக்கு கடைபிடிக்கப்பட்ட நடைமுறை மோடிக்கு கடைபிடிக்கப்படுமா? - சஞ்சய் ராவத்.