8 
சற்றுமுன்

ஜனநாயகனை தொடர்ந்து டாக்ஸிக் படத்திற்கு சிக்கல்?

கன்னடம் குறித்து கமல்ஹாசன் தவறாக எதுவும் பேசவில்லையே? - சீமான் ஜனநாயகன் திரைப்படத்தை தமிழகத்தில் ஓட விடக் கூடாது - தயாரிப்பாளர் கே.ராஜன்.

Web Team

கன்னடம் குறித்து கமல்ஹாசன் தவறாக எதுவும் பேசவில்லையே? - சீமான்

ஜனநாயகனை இங்கு ஓடவிடக் கூடாது என்பதை ஆதரிப்பதாக கே.ராஜன் கருத்து.

ஜனநாயகன் திரைப்படத்தை தயாரித்துள்ள KVN புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் பின்னணி.

வெங்கட் நாராயணா, நிஷா வெங்கட் ஆகியோரால் உருவாக்கப்பட்ட நிறுவனம் KVN புரொடக்சன்ஸ்.

தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களை தயாரித்துள்ள நிறுவனம் KVN.