29 
சற்றுமுன்

பாமகவில் பிரச்சனை.. திமுகவிற்கு சாதகம்.. கே.என்.நேரு பேச்சு

அரியலூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் டிஜிட்டல் பாக முகவர்கள் கூட்டம்.

Web Team

அரியலூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் டிஜிட்டல் பாக முகவர்கள் கூட்டம்.

பாமகவிற்குள் ஒற்றுமை இல்லாத சூழ்நிலையால் அரியலூரில் திமுகவிற்கு சாதகம்-அமைச்சர் K.N.நேரு.

பாமகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை நமக்கு சாதகமாகவே அமையும்-அமைச்சர் கே.என்.நேரு.