Vijay question 
சற்றுமுன்

விஜய் குறித்த கேள்வி - ராமதாஸ் சொன்ன திகைக்க வைத்த பதில்..!

பாமக மீண்டும் பலமாகும் - ராமதாஸ் பாமக மீண்டும் பலமாக வரும் என கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை சென்னையிலும் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தேன்

Web Team

பாமக மீண்டும் பலமாகும் - ராமதாஸ் பாமக மீண்டும் பலமாக வரும் என கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை சென்னையிலும் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தேன்

அரசியலுக்கு வயது கிடையாது என ராமதாஸ் கருத்து  விரைவில் நல்ல செய்தி வரும், நல்ல செய்திக்காக காத்திருப்போம் வயது என்பது வெறும் எண் மட்டுமே கூட்டணி யாரோடு என்பது தொடர்பாக இப்போது சொல்ல முடியாது - ராமதாஸ்