தமிழகத்தில் ரூ.100 கோடி முதலீடு 
சற்றுமுன்

தமிழகத்தில் ரூ.100 கோடி முதலீடு செய்கிறது RGBSI நிறுவனம்

ஒசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் நிறுவனம் அமைப்பதற்கான ஒப்பந்தம்.

Srini Vasan

ஒசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் நிறுவனம் அமைப்பதற்கான ஒப்பந்தம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.