சாத்தான்குளம் தந்தை, மகன் கஸ்டடி மரணம் - முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவர் ஆகிறார்..அப்ரூவராக மாறுவதாக தாக்கல் செய்த மனுவின் விசாரணைக்காக இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்.